Menu
Your Cart

சுகுணாவின் காலைப் பொழுது

சுகுணாவின் காலைப் பொழுது
-4 %
சுகுணாவின் காலைப் பொழுது
மனோஜ் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சுகுணாவின் காலைப் பொழுது

நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்-இடைவெளிகள், மொளங்கள், நுண்ணிய அங்கதம் என - ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களுக்கு உதாரணமாக அமைகின்றன.

Book Details
Book Title சுகுணாவின் காலைப் பொழுது (Sugunavin Kaalai Pozhuthu)
Author மனோஜ் (Manoj)
ISBN 9789381095133
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 120
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது...
₹76 ₹80