Menu
Your Cart

சுஜாதா

பேசும் பொம்மைகள்..
₹171 ₹180
லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை "ப்ரியா". ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட , அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, க..
₹323 ₹340
பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை ‘மண்மகன்’. கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண-மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம், யூனியன் மோதல்க..
₹90 ₹95
இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு. மத்யமர். இந்த மத்யமர்களை கதாபாத்திரங்களாக்கி சுஜாதா கல்கியில..
₹162 ₹170
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’. ‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது. சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து வ..
₹152 ₹160
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
‘சாவி’ ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது ‘மாயா’. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பர் ஃபாஸ்ட் கதையும்கூட...
₹95 ₹100
சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறித்து இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியுடனான சுஜாதாவின் கலந்துரையாடல்; விமான நிலையத்தில் வேலை பார்த்த அதிர்ச்சி அனுபவங்கள்; அவர் விமானம..
₹157 ₹165
‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் க..
₹124 ₹130
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடைய..
₹380 ₹400
இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995- ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும்..
₹143 ₹150
Showing 133 to 144 of 178 (15 Pages)