உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை.
ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான..
₹152 ₹160
ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத..
₹181 ₹190
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா, தாராளமாக ஒரு ராஜகுமாரி, வில..
₹166 ₹175
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
₹76 ₹80
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊ..
₹171 ₹180
கணேஷ் - வஸந்த் துப்பறியும் ‘விபரீதக் கோட்பாடு’ 1976-ல் ‘மாலைமதி’ இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
₹143 ₹150
‘விருப்பமில்லா திருப்பங்கள்’ மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லா திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்ப..
₹133 ₹140