Menu
Your Cart

சுகுமாரன்

நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற்றிய கவிதைகளும் அவருடைய த..
₹76 ₹80
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவி..
₹71 ₹75
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹95 ₹100
இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் அறி..
₹105 ₹110
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல. விரிவானதும் கூட. கச்சேரி தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிர..
₹309 ₹325
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40
கவிமொழி மனமொழி மறுமொழி நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற..
₹76 ₹80
காளி நாடகம்தற்கால மலையாளச் சிறுகதைகளில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக் காட்டும் ஒரு தொகுப்பாகவும் கொள்ளலாம். சமகாலப் பார்வையிலிருந்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள் நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் சாயல்கள..
₹48 ₹50
Showing 1 to 12 of 51 (5 Pages)