யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்கள..
₹38 ₹40
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமா..
₹399 ₹420
தனித்துவமான கூறுமுறையும் தீவிரமான மொழியும் கலந்து இயங்கும் கவிதைகளை எழுதியவர் என்று வாசகர் கவனத்தில் இடம் பெற்றிருக்கும் சுகுமாரனின் புதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தனது முந்தைய கவிதைகளிலிருந்து முன்நகர்ந்து புதிய களத்தையும் புதிய மொழியையும் கண்டடைந்திருப்பதன் சான்றுகள் இந்தக் கவிதைகளில் துலங்..
₹86 ₹90
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’..
₹57 ₹60
தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை.
இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்..
₹276 ₹290