ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹561 ₹590
எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர் என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிடார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர்...
₹276 ₹290
பதின்மூன்றாம் வயது தொடங்கி அறுபத்தொன்பதாம் வயதில் மறையும்வரை கவிதையின் பேரூற்றாக இயங்கியவர். தூதர், அரசியல்வாதி, மக்கள் உரிமைக்காகப் போராடிய போராளி என பிற ஈடுபாடுகளுடன் செயல்பட்டவர்.எனினும் அவரது முதன்மையும் முழுமையுமான அக்கறை கவிதையாகவே இருந்தது.கவிதையைத் தனது செயல்பாடாக நம்பினார். வாழ்க்கையின் எல்..
₹114 ₹120
புதையல் தீவுபுதையல் தீவை எழுதிய ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 1850ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். கடற்கொள்ளையர்களைப் பற்றிய இச்சிறுவர் நாவல் அனைத்து வயது குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் கவிஞராகவும் பயண கட்டுரையாளராகவும் புகழ்ப்பெற்றவர்...
₹48 ₹50
பூமியை வாசிக்கும் சிறுமிநவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது...
₹114 ₹120
மயிலம்மா ஒரு ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் ‘வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே’ விரும்பியவர். பொதுப் பிரச்சனைக்காக முன்னணியில் நின்று போராடக் கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால் காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கியிருக்கிறது.ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலா..
₹76 ₹80