Menu
Your Cart

சும்மா கிடந்த சொல்லை எடுத்து...

சும்மா கிடந்த சொல்லை எடுத்து...
-5 %
சும்மா கிடந்த சொல்லை எடுத்து...
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு...
Book Details
Book Title சும்மா கிடந்த சொல்லை எடுத்து... (Summaa Kidantha Sollai Eduththu)
Author சு.பொ.அகத்தியலிங்கம் (S.P.Agathiyalingam)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha