
-4 %
Out Of Stock
வாழ்க சந்தேகங்கள்: கேள்வி - பதில்கள்
சுந்தர ராமசாமி (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2006
- ISBN: 9788187477891
- Page: 86
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கேள்வி பதில், எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். ‘குமுதம் தீராநதி’ இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நிலை, ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் படம், மதமாற்றத் தடைச் சட்டம், தலித் இலக்கியம் எனப் பல விஷயகள் குறித்து வாசகர்களுடன் சு. ரா. தீவிரமாக உரையாடல் நிகழ்த்துகிறார். வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, காரசாரமான விவாதங்களை எழுப்பிய இந்தத் தொடரின் நூல் வடிவம் இது.
Book Details | |
Book Title | வாழ்க சந்தேகங்கள்: கேள்வி - பதில்கள் (Vaazhga Sandhegangal Kelvi Pathilgal) |
Author | சுந்தர ராமசாமி (Sundara Ramasamy) |
ISBN | 9788187477891 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 86 |
Year | 2006 |