-5 %
Available
சிவப்பு பட்டியல்
சுப்ரபாரதிமணியன் (ஆசிரியர்)
₹62
₹65
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788123431697
- Page: 78
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிவப்புப் பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட தாவரங்கள், மற்றும் விலங்குகள் மரபணு வேறுபாடு (genetic diversity) மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்க்கும் (building of ecosystem) அவற்றை ஒழுங்கு படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.
இனி உங்களுக்கு வாரம் ஒரு விலங்கை பற்றி எழுதுகிறேன். இதன் ஆரம்பமாக இந்த வாரம் ஹைனா (என்கிற) கழுதைப்புலி பற்றி பார்போம்.
உலக அளவில், மனிதனின் தீராப் பேராசையினால் பல விலங்குளின் எண்ணிக்கை இன்று குறைந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் ஒன்று தான் இந்த கழுதைப்புலி.
கழுதைப்புலி காணப்படும் இடங்கள் பச்சை நிறத்தில்
கழுதைப்புலிகள் உலகளவில் இந்தியா, தென்மேற்கு ஆசியா,தெற்கு ஆசியாப்பகுதிகள்,ஆப்பிரிக்காவின் சமவெளிப் பகுதிகளிளே அதிகம் காணப்படுகிறது. இது புதர் மற்றும் காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும்.
Book Details | |
Book Title | சிவப்பு பட்டியல் (Sivappu pattiyal) |
Author | சுப்ரபாரதிமணியன் (Suprabharathimanian) |
ISBN | 9788123431697 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 78 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |