Menu
Your Cart

சுரேஷ்குமார் இந்திரஜித்

மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை..
₹171 ₹180
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நா..
₹190 ₹200
மேகத்திலிருக்கும்போதும், தரையிறங்கிப் பாயும்போதும் நீரின் அந்தரங்கம் மாறுவதில்லையே! கதைகளின் உருவம், சொல்முறை, மொழி அமைப்பு என மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டாலும், சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் மாறாத அம்சம் ஒன்று உள்ளது. பொதுச் சமூகத்துக்கு எதிர்க் குரலாக இயங்குபவை இந்தக் கதைகள். வல்லானோ பெரும்பான்மையோ..
₹784 ₹825
இத்தொகுப்பில் உள்ள குறுங்கதைகள் மனித உறவுகளிடையில் அரங்கேறும் நாடகத் தருணங்களைப் பகடி செய்து அவற்றின் முரண்பாட்டைக் குறிப்புணர்த்துகின்றன. பல கதைகள் வாழ்க்கை குறித்த மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பவை. கதைத்தன்மைக்குப் பதிலாக எளிதில் கடந்துவிட முடியாத நுண்சித்தரிப்புகளை முன்வைக்கின்றன. அலங்காரங்களுக்கும..
₹171 ₹180
நடன மங்கை..
₹48 ₹50
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்..
₹171 ₹180
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்..
₹95 ₹100
இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிக..
₹181 ₹190
சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பது ஆண்டுக் காலமாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் நாவல் 2019 ஆம் ஆண்டு வெளியானது. 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய குறுங்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. குறுங்கதைகள் என்ற வடிவத்தைப் படைப்பாற்றலுடன் கையாண்டுள்ள..
₹133 ₹140
Showing 1 to 12 of 15 (2 Pages)