-5 %
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
அராத்து (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789388860628
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி
Book Details | |
Book Title | சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Surgical strike) |
Author | அராத்து (Araathu) |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |