Publisher: சூரியன் பதிப்பகம்
இன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு இங்கு இல்லை. காரணம், ‘தமிழர்கள் வரலாற்றுப் பிரக்ஞையற்றவர்கள்’ என நாமே சொல்லிக் கொள்கிறோம். இப்படி மலேசியாவுக்குக் கூலிவேலை செய்யச் சென்ற தமிழர்களை இரண..
₹190 ₹200
Publisher: சூரியன் பதிப்பகம்
வாழ்வின் ஆகச் சிறந்த படிப்பினைகளை வழங்கும் திரை மாந்தர்கள் நிறைய பேர். சினிமாவில் போல ஒரே பாடலில் நிஜ– வாழ்வில் கோடீஸ்வரர் ஆக முடியாது. ஆனால் ஒரு பாத்திரத்தின் வாழ்வில், உணர்வில், பேசும் வார்த்தைகளில் கிடைக்கும் பாடம், பலரைத் திசை மாற்றும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட சில திரைக்கதைகளோடு, தான் வாழ்–வ..
₹119 ₹125
Publisher: சூரியன் பதிப்பகம்
'உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்' என்ற இந்த நூல் ஓர் அற்புதமான படைப்பு. அவரது முந்தைய நூல்களைப் போலவே இதுவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாமர மக்களும் பயனுறும் வகையில் இதை எளிய முறையில் வடித்திருக்கிறார். எல்லாவித தொற்று நோய்களையும், அவற்றைக் கண்டறியும் முறைகளையும் தொகுத்து பூரணமாக விளக்கியிருக..
₹95 ₹100
Publisher: சூரியன் பதிப்பகம்
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! ‘ஒரு வகுப்பறை யாருக்கு சொந..
₹95 ₹100