Publisher: சூரியன் பதிப்பகம்
இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றன..
₹181 ₹190
Publisher: சூரியன் பதிப்பகம்
திமுகவின் முன்னணித் தலைவராகவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராகவும் விளங்கிய முரசொலி மாறனின் முக்கியப் பதிவு இது. திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் 1912 ஆம் ஆண்டு தொடங்கி 1920 – 1921ல் நீதிக்கட்சி..
₹238 ₹250
Publisher: சூரியன் பதிப்பகம்
’தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenesஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. வீழ்ச்சியை அல்ல, எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற..
₹304 ₹320
Publisher: சூரியன் பதிப்பகம்
இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று. தொடராக எ..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்ச..
₹124 ₹130
Publisher: சூரியன் பதிப்பகம்
இன்று திரையுலகில் ஓர் இயக்குநராகவோ நடிகராகவோ வரமேண்டுமெனில் அதற்காக வருடக்கணக்கில் உழைக்க வேண்டியதில்லை. பட்டினியுடன் படுக்க வேண்டியதில்லை, வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பத்து நிமிட குறும்படத்தில் திறமையை காட்டினால் போதும். வாசல் திறக்கும். ஆனால், 20 வருடக்..
₹171 ₹180