Menu
Your Cart

சூரியன் பதிப்பகம்

மாஃபியா ராணிகள்
-5 % Out Of Stock
தாதாக்கள், மாஃபியாக்களைக் குறிப்பிடும்போது ‘நிழல் உலக தாதாக்கள்’, ‘நிழல் உலக மாஃபியாக்கள்’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அது என்ன நிழல் உலகம்? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் இரட்டை முகங்கள் இருக்கும். பொதுவெளியில் அவர்கள் காட்டுவது ஒரு முகம்; அதைத் தாண்டிய இன்னொரு முகம்தான், அவர்களின..
₹285 ₹300
மாநில சுயாட்சி
-5 %
தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களுக்கு இன்னும் உரிமை வேண்டும்’ என போர்க்கொடி பிடிப்பது, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவில் நடந்துவரும் விஷயம். மத்திய அரசு பல விஷயங்களை தனது அதி..
₹309 ₹325
முகங்களின் தேசம்
-5 % Out Of Stock
ஒரு தேசத்தை எப்படி புரிந்துகொள்வது? எழுதப்பட்ட வரலாற்றின் வழியாக அல்லது இலக்கியங்களின் மூலமாக அல்லது பயணத்தின் ஊடாக அல்லது பண்பாட்டின் கூறுகளாக. இவற்றில் ஜெயமோகன் பிந்தைய இரண்டையும் தேர்வு செய்திருக்கிறார். அதன் வழியாக முந்தைய இரண்டையும் ஆராய்ந்திருக்கிறார். இந்தியாவை அறிந்துகொண்டு அறியவைக்க முயற்ச..
₹214 ₹225
ரகசிய விதிகள்
-5 %
வெகுஜன எழுத்தாளர்கள் எந்தளவுக்குச் சமூக நிகழ்வுகளுடன் ஒன்றியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த ‘ரகசிய விதிகள்’ மிகச் சிறந்த உதாரணம். போலவே வெகுஜன எழுத்தாளர்கள் எந்தளவுக்கு எதிர்கால சம்பவங்களை நிகழ்காலத்திலேயே அறிவிக்கிறார்கள் என்பதற்கும்.‘குங்குமம்’ வார இதழில் இந்தத் தொடர் வெளிவரத் தொடங்கிய சமயத்தில் சில..
₹190 ₹200
ரைட்டர்ஸ் உலா
-5 %
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். ..
₹143 ₹150
வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1)
-5 % Out Of Stock
ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான். ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி. இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத..
₹171 ₹180
வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 2)
-5 % Out Of Stock
‘வெள்ள நீர் உலகில் விரி பகை தவிர்த்த நான் என் உள்உறை பகைஞரை ஒழிக்க விரும்பினேன்’ தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது. வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை.காமம்,வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை. ஆனால்,கம்பர் வெளிப..
₹171 ₹180
Showing 85 to 96 of 101 (9 Pages)