Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இதனால் சகலமானவர்களுக்கும்
நன்மை சொல்ல வந்தேன்.
நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன்.
நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான்.
ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது
குடுகுடுப்பை அல்ல; என் இருதயம்.
இதன் ஒலி - என் இதய ஒலி...
₹124 ₹130
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் க..
₹143 ₹150
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது...
₹190 ₹200
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இன்னொரு தேசியகீதம் புத்தகத்தை பற்றி இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம் மட்டும் போதாது! படிக்கவும் உணரவும், ரசிக்கவும், சிந்திக்கவும் நெஞ்சு உரமும் வேண்டும். தமிழில் புதுமையினை விழைந்த பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும் இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு மதிப்பீர்; மகிழ்வீர். கவிஞரின் கவிதைகளில் அமரகவி பாரதிய..
₹95 ₹100
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால..
₹119 ₹125