
-5 %
சுட்டு விரல்
கவிக்கோ அப்துல் ரகுமான் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹76
₹80
- Edition: 6
- Year: 1989
- Page: 159
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூலிற்கு கவிக்கோ எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி
இது –
உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி.
என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த
என் நெற்றிக் கண்.
நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம்.
என் மையின் பிரளயம்.
அதிசயங்களை¸ அக்கிரமங்களை¸ அவலங்களை
நோக்கி நீண்ட என் சுட்டு விரல்.
‘யாரையும் குறிப்பிடுவன அல்ல’ என்ற கோழைப்
பொய்யில் ஒளிந்துகொள்ள நான் விரும்பவில்லை.
குறிப்பிட்டவர்களை / குறிப்பிட்வைகளை நோக்கியே
என் சுட்டுவிரல் நீண்டிருக்கிறது.
Book Details | |
Book Title | சுட்டு விரல் (suttu viral) |
Author | கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan) |
Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
Pages | 159 |
Year | 1989 |
Edition | 6 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |