-5 %
சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief
₹257
₹270
- Edition: 2
- Year: 2017
- Page: 272
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சுவிசேஷங்களின் சுருக்கம்
டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.
மகாத்மா காந்தி (சத்திய சோதனை நூலிலிருந்து)
‘டால்ஸ்டாய் மிகவும் சுயசிந்தனை கொண்டவர். ஏனென்றால் அவரது உலக நோக்கு, அதன் முழுமையில் நமது புரட்சியில் சில பிரத்யேக அம்சங்களைப் பிரதிபலிப்பவை...’ லெனின்
...அந்த மகத்தான கலைஞர் கொண்டிருந்த உலக நோக்கு கிருத்துவம் குறித்தும், சுவிசேஷங்கள் குறித்தும் அவர் கொண்டுள்ள புரிதல் மூலம் வெளிவருகின்றது.
Book Details | |
Book Title | சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief (Suvisazhangalin Surukkam | The Gospel in Brief) |
Author | லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy |
Translator | வழிப்போக்கன் (Vazhippokkan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 272 |
Year | 2017 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Christianity | கிறிஸ்தவம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை |