Menu
Your Cart

எஸ்.வி. ராஜதுரை

இருத்தலியமும் மார்க்ஸியமும்பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட..
₹500
ஈழப்போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும்..
₹19 ₹20
எழுதவும் தமிழாக்கம் செய்யவும் எஸ்.வி.ராஜதுரை தேர்ந்தெடுக்கும் விஷயங்களே அவரின் அறிவுப் பரப்பைச் சொல்லும். தேசிய, சர்வதேச, ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும்,தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அம்பேத்கார், பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் கத்தரித்தாற் போல முன்வைப்பவர். தமிழகத்தில் மட்டுமே ..
₹0
இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான ..
₹333 ₹350
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
₹62 ₹65
இரசித்துப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்.....
₹247 ₹260
கார்ல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி ‘உயிர் எழுத்து’ இலக்கிய மாத இதழ், ஓராண்டு தொடர்ச்சியாக வெளியிட்ட கட்டுரைகள். மொழிப்பெயர்ப்புகள், கவிதைகளின் தொகுப்பு. மார்க்ஸின் கோட்பாட்டுப் பங்களிப்பில் தொடங்கி இன்றைய பொருத்தப்பாடுகள் வரை கணிதவியல், சூழலியல், வேளாண்மை பற்றிய மார்க்ஸ் எங்கெல்ஸின் பார்..
₹641 ₹675
கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகளையெல்லாம் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல்,..
₹290
மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரியப் பார்வையில் எஸ்.வி.ஆரால் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் குறித்து எழுதப்பெற்ற கலை இலக்கிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. உடல்நிலை பாதிப்புக்குள்ளான போதும் கருத்தியல் தளத்தில் தீவிரமாக இயங்கிவருபவர் எஸ்.வி. ராஜதுரை. மேலை நாட்டுத் தத்துவங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள்,..
₹247 ₹260
Showing 13 to 24 of 46 (4 Pages)