-10 %
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3
அரவிந்த் சுவாமிநாதன் (ஆசிரியர்)
₹171
₹190
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395272179
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்தக் காலச் செய்திகளின் கருவூலமாக விளங்கும் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ புத்தகத்தின் 3ம் பாகம். நம் பழங்கால வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல். எத்தனையோ பழமையான புத்தகங்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து, அவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள், மலைக்க வைக்கும் செய்திகள், அந்தக் காலத்திலேயே இப்படியா என்று யோசிக்க வைக்கும் விளம்பரங்கள் என்று தகவல்கள் பக்கத்துக்குப் பக்கம் கொட்டிக் கிடக்கின்றன
Book Details | |
Book Title | அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3 (Andha Kala Pakkangal- Pagam 3) |
Author | அரவிந்த் சுவாமிநாதன் |
ISBN | 9789395272179 |
Publisher | சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, 2023 New Arrivals |