-5 %
மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்!
மது ஸ்ரீதரன் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 01
- Year: 2022
- ISBN: 9789395272025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தனை அழகான எழுத்து நடை இவருக்குக் கை வந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதும், மீண்டும் அதைத் தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்துவதுமாக, எடுத்து க்கொண்ட விஷயத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லாமல் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. எப்போதும் நாம் அதிசயமாகப் பார்க்கும் விஷயங்களை எடுத்து க்கொண்டு, அதன் புராணக் காலத் தொடர்புகளைச் சொல்லி, அதன் எதிர்கால விரிவான சாத்தியங்களையும் சொல்வதோடு, அதற்கான அறிவியல் பின்புலத்தையும் விளக்கி இருப்பது சிறப்பு.
* மலையைச் சுமக்க முடியுமா?
* யார் கண்ணுக்கும் படாமல் மறைந்து போக முடியுமா?
* வயதாகாமல் வாழ முடியுமா? நீரில் நடக்க முடியுமா?
* உயிரிழந்தவர்களைப் பிழைக்க வைக்க முடியுமா?
இது போன்ற இன்னும் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாக விளக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன்.
Book Details | |
Book Title | மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்! (malaiyai-sumakkalam-maranathai-vellalam-adhisayam-decoded) |
Author | மது ஸ்ரீதரன் (Madhu Sridharan) |
ISBN | 9789395272025 |
Publisher | சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
Published On | Sep 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Science | அறிவியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals |