Menu
Your Cart

Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்

சர்வம் சிவமயம்
-5 %
சைவ சமயமும் சிவ வழிபாடும் மிகப் பழமையானவை. காலம் கணிக்க முடியாதவை. சைவ சமயத்தின் பெருமைகள் எண்ணற்றவை. அத்தகைய சமயத்தின் பெருமைகளைப் பக்திப் பரவசத்தோடும் தேர்ந்த மொழி நடையிலும் அழகுற எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். சைவ சமயத்தின் தொன்மை. சிவ வழிபாட்டின் மேன்மை எனப் பக்தி வரலாற்றின் வழியே, சமயம் ..
₹209 ₹220
சாமானியனின் முகம்
-5 %
திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்..
₹228 ₹240
சி ஐ ஏ
-5 %
உலக வல்லரசான அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் அனைத்து நாடுகளுக்கும் தேவைப் படுகின்றன, உலகளாவிய பயங்கரவாதத்தை இன்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் உதவியின்றி எதிர்கொள்ள முடியாது. அதிநவீனத் தொழில்நுட்ப வசதி, மிகச் சிறந்த கட்டமைப்பு, உலகளாவிய தகவல் தொடர்பு, பயிற்சிபெற்ற நிபுணர் குழு என சிஐஏ எப்படி ..
₹200 ₹210
சிகண்டினி
-5 %
அம்பை, சிகண்டினி, சிகண்டி என முப்பிறப்புகளைக் கொண்ட சிகண்டி என அறியப்படும் கதாபாத்திரம், மகாபாரதக் கதைகளில் மிகவும் முக்கியமான, சுவாரசியமான, சிக்கலான பல வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரமாகும். அம்பையாகப் பிறந்து, சிகண்டினியாக மறுபிறவி எடுத்து, சிகண்டியாக உருமாற்றம் அடைந்த சிகண்டினியின் வாழ்க்கை பெரும்..
₹314 ₹330
சிங்கப் பாதை
-5 %
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்காளின் வீர வரலாறு..
₹276 ₹290
சித்தர்கள் உரைத்த அறம் பொருள் மனிதம்
-5 %
நம் வாழ்க்கை, நெறி சார்ந்தது. மனிதம் சார்ந்தது. வாழ்க்கை நெறிகள் என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவானவை. வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி வாழ்பவனே நல்ல மனிதனாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒருவனால் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. அவனுக்கும் யாராலும் தீங்கு நேராது. அத்தகைய வாழ்க்கை நெறிகளை இப்புத்தகம் எ..
₹143 ₹150
சித்தர்கள் வழியில் 100 வயது வாழ
-5 %
‘நூறு வயது வாழ’ என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நூறு வயதுக்கு மேலும் உடல் ஆரோக்கியத்துடனும் மனத்திடத்துடனும் பலர் நம்நாட்டில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சித்தர்கள் . * சித்தர்களால் மட்டும் எப்படி நூறு வயதுவரை வாழ ..
₹162 ₹170
சினிமா வியாபாரம் 3.0
-5 %
சினிமா நம் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. ஆனாலும் சினிமா வியாபாரம் பற்றி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது. சினிமா என்பது தியேட்டரில் படம் பார்ப்பதில் தொடங்கி தியேட்டரோடு முடிந்துவிடுவதல்ல. அதையும் மீறிப் பயணிப்பது. வேகமாக மாறி வரும் உலகில் சினிமா வியாபாரமும் வெகுவாக மாறிவிட்டது. சினிமா மட்டுமல்ல, சி..
₹209 ₹220
சிறந்த முதலாளி ஆவது எப்படி
-5 %
சிறந்த முதலாளி ஆவதற்கான முதல் படி, முதலில் நாம் சிறந்த பணியாளராக இருக்கவேண்டும். ஒரு சிறந்த பணியாளருக்கு முதலாளி ஆவதற்கான கதவுகள் தானாகவே திறக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப்பதவி என்பது, பெருமைக்குரிய அதே சமயம் பெரும் பொறுப்புடன் கூடிய ஒரு பதவி. முதலாளி என்பவரை அந்த நிறுவனத்தில் பணி செய்யும் கடைநிலை..
₹181 ₹190
Showing 85 to 96 of 231 (20 Pages)