
-5 %
துணையிழந்தவளின் துயரம்
இசாக் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2009
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ் அலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
துணையிழந்தவளின் துயரம்
மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான் அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது- குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது
-இன்குலாப்
தமிழ்க் கவிதைக் களத்திற்குள் இது வரை கேட்டிராத ஒரு புதிய குரல் தன் பண்பாட்டு அடையாளத்தோடு கூடியதாக நேரிடையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இசாக்கின் இக்கவிதைத் தொகுப்பில்
-இந்திரன்
Book Details | |
Book Title | துணையிழந்தவளின் துயரம் (Thunaiyizhanthavalin Thuyaram) |
Author | இசாக் (Isaak) |
Publisher | தமிழ் அலை (Tamil alai) |
Pages | 120 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paper Back |