- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பனுவல் பரிந்துரைகள்
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும்
உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு
நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது
இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம்
பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூலில் நாம் செவியுறுகிறோம்.
பல அரிய வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் மூலம் மானிடவியல் குறித்த
அடுத்தகட்டத் தேடல்களைச் செய்யும் முனைப்பை இந்நூல் தூண்டுகிறது. நாம்
பெருமையடையும் வகையில் பல களங்களின் வழியாக மானிடவியலின் விரிந்த தோற்றம்
நம் கண்களுக்குப் புலனாகிறது.
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன.
- முனைவர் தொ. பரமசிவன்
Book Details | |
Book Title | மானிடவியல் நூல்கள் (Combo) (Anthropology Books (Combo)) |
Author | பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi) |
Publisher | பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions) |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Combo Offer |