-4 %
Out Of Stock
சமூக-பண்பாட்டு மானிடவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 04
பீட்டர் ஜஸ்ட் (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 2005
- ISBN: 9788177200362
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜான் மோனகன், பீட்டர் ஜஸ்ட் இருவரும் இந்தோனேஷியா, மெக்சிகோ நாடுகளில் மேற்கொண்ட மிகச் சிறந்த களப்பணி விவரங்களைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளனர். இதன்மூலம் இந்நூலை வாசிப்போருக்கு மானிடவியலர்களின் தனித்துவமான களப்பணியானது எவ்வாறு மானிடவியலைச் சமூக அறிவியல் களிலிருந்து பிரித்துக்காட்டுகிறது என்பதை விளக்குகின்றனர். இந்நூல்வழி, மானிடவியல் தொடங்கிய காலந்தொட்டு நிலவி வரும் மிக ‘முக்கிய’மான விவாதங்களான மனிதகுலத்தின் தனித்தன்மை யாது? மனிதர்கள் எவ்வாறு குடும்பமாக, வர்க்கமாக, பழங்குடியாக, தேசிய இனமாக உருவாகிறார்கள்? இவர்களை எது ஒன்றிணைக் கிறது? நம்பிக்கை முறை, பரிமாற்ற முறை, தன்னிலை ஆகியவற்றின் தன்மைகள் என்ன? போன்றவற்றைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவாதிக்கின்றனர்.
Book Details | |
Book Title | சமூக-பண்பாட்டு மானிடவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 04 (Samooga Panpaattu Maanidaviyal) |
Author | பீட்டர் ஜஸ்ட் (Peettar Jast) |
ISBN | 9788177200362 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 224 |
Year | 2005 |
Category | History | வரலாறு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை |