Publisher: சந்தியா பதிப்பகம்
பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சீலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரி..
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
சோளகர் வாழ்வும் பண்பாடும்தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. இதற்கு 1980களில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை இம்மக்கள் வாழும் வனப்பகுதிகள் முழுவதும் பதற்றத்திற்குரிய..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம்.
தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்..
₹456 ₹480
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழக வண்னார் வரலாறும் வழக்காறுகளும்தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது ..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
நமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகள..
₹304 ₹320
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ. ஆ. 800-1500) - நொபொரு கராஷிமா, எ. சுப்புராயலு :..
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழகத்தில் நாடோடிகள்(சங்ககாலம் முதல் சமகாலம் வரை) :சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்...
₹361 ₹380
Publisher: அடையாளம் பதிப்பகம்
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள்.
இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330