-10 %
இந்தியக் கலை வரலாறு
₹621
₹690
- Edition: 3
- Year: 2011
- ISBN: 9788123418636
- Page: 539
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம் நாட்டின் வட எல்லை முதல் தென்குமரி வரை புகழ்பெற்று விளங்கும்
குடைவரைக் கற்கோவில்கள்,
குகைக்கோவில்கள்,
மலைக் கோவில்கள்,
செங்கற்கட்டுமானக் கோவில்கள்,
அவற்றின் தரைப்படம்,
குறுக்குவெட்டுத் தோற்றம்,
எழுந்தருளியுள்ள கடவுள்களின் பெருமைகள்,
சிற்பச் சிறப்புகள்,
கோவில் நிர்மாணித்த அரசர்கள்,
அவர்களின் இறைத் தொண்டு ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு,
செய்திகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள இந்நூல் வரலாற்று மாணவர்களுக்கும்,
ஆராய்ச்சி மாணவர்களுக்கும்,
கலை ஆர்வலர்களுக்கும் சிறப்பாகப் பயன்படும்
Book Details | |
Book Title | இந்தியக் கலை வரலாறு (inthiya-kalai-varalaru) |
Compiler | P.முத்துக்குமரன் (P.Muththukkumaran), M.சாலமன் பெர்னாட்ஷா (M.Saalaman Pernaatshaa) |
ISBN | 9788123418636 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 539 |
Year | 2011 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Art | கலை, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை |