Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் 'கலை காணும் வழிகள்'. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது.
ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புக..
₹304 ₹320
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர..
₹19 ₹20
Publisher: அடையாளம் பதிப்பகம்
தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ..
₹124 ₹130
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன...
₹228 ₹240