Publisher: சந்தியா பதிப்பகம்
பிரசவத்தன்றும் சினிமாவுக்குப் போகும் பெண், இறுதிவரை ஒரு போட்டோவைத் தேடிக்கொண்டேயிருக்கு ஒருத்தி, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் இன்னொருத்தி, பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களையே தன்னைத் தேடிவரவைக்கும் மற்றொரு பெண் என்று பெரும்பாலான கதைகள் வெவ்வேறு பாடுகளுக்கு நிகராக பகடியோடு இடதுசாரி தோழர்களின் வாழ்வ..
₹95 ₹100
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
ஆடற்கரசன் அமர்ந்துள்ள பூமி நாடற்கரிய நற்புகழ் பாரதம் பாரதச் சிறப்பை பார் புகழ் கொள்ள பாரத நாட்டியம் கண்டனர் தமிழர் - பேரா.முனைவர் ச. வே. சுப்பிரமணியன்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவ..
₹561 ₹590