Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்த..
₹347 ₹365
Publisher: மிஸ்டு மூவிஸ்
தன்னையே அழித்துக்கொள்வதுதான் கலையா என்கிற கேள்விக்கு விடையாக இந்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் சில கலைஞர்களின் வாழ்கையைச் சான்றாகப் பார்க்க முடியும். படைப்பின் துணைக் கொண்டு தன்னையே மீறுவதன் வழியாக அவன் கலையின் உட்சபட்ச சாத்தியப்பாடுகளைச் சென்றடைகின்றான்.
அவனுடைய கலை செயல்பாட்டு வாழ்வின் சூட்சும..
₹181 ₹190
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்க..
₹380 ₹400
Publisher: செம்மை வெளியீட்டகம்
தற்சார்பு என்னும் சொல் அளவுக்கு அதிகமாக மேலோட்டமாகப் புழங்கிவிட்டதால் பலருக்கு அச்சொல்லின் ஆழம் நீர்த்துப்போய்விட்டது.
ஆசான் ம.செந்தமிழன் செம்மை வழியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடும் சார்புத்தன்மையை அகற்றுவதையே அடித்தளமாகக் கொண்டிருக்கும்.
மருத்துவத்தில் கூட “பிற மருத்துவ முறைகளையும் மருத்துவர..
₹190 ₹200