Publisher: கிழக்கு பதிப்பகம்
கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்..
₹1,234 ₹1,299
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிஸ்டர் ஜெஸ்மி அவர்கள் எழுதியது. துறவியான சகோதரி ஜெஸ்மி கன்னிகாஸ்திரீ வாழ்க்கையையும் மடத்தையும் துறந்த பின்னணியை விவரிக்கிறது ஆமென் . 24 வருடங்களுக்கும் மேலாக நடத்திவந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற அவரைத் தூண்டியவை மதத்தின் பெயரால் செய்யப்படும் ஆன்மீக மீறல்கள், மடங்களுக்குள் நிகழும் ரகசியக் கொடுமைகள்..
₹280
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய அடையாளமான தாய்மொழியில் காவியமாக்கிய உள்ளார் ஆசிரியர் கண்ணதாசன். வரலாற்று நாயகனான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும், வாக்கையும் சித்தரிக்கும் வகையில் நமக்கு அளித்த் ஒரு காவியம் தான் இந்த புத்தகம்...
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்...
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘சவரிராயபிள்ளை வம்சவரலாறு’ (1899) என்ற நூலும், ‘சவரிராய பிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளியில் மறுபதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராய பிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (198431904), தமது பாட்டனார் மதுரேந்திரம் பிள்ளை (17661821), தந்தையார் மரி..
₹333 ₹350
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
கிறித்தவ சமயம் வெளிநாட்டிலிருந்து வந்த போதிலும் கிறித்தவத் தமிழிலக்கியங்கள் இந்தத்தமிழ் மண்ணில் முளைத்துள் கிளைத்து வளர்ந்தவையே என்பதில் ஐயமில்லை. இந்த இலக்கியச் செல்வங்களைத் தமிழ் மண்ணில் நோற்றுவித்தவர்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக் கவிஞர்களோடு வீரமாமுனிவா சீகன்பால்கு பெயரீசியஸ் போன்ற வெளிநாட்டு அர..
₹190 ₹200