-5 %
தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும்
அ.ராமசாமி (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹133
₹140
- Year: 2007
- ISBN: 9788189945053
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகு மக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல இக் கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிகை நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்மீது ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு தொழில் என்பதாகவோ, சரி செய்து பயன்படுத்தத்தக்க கலை என்பதாகவோ அக்கறைகளை அந்த விமரிசனங்கள் வௌ¤ப்படுத்கின்றன. அ. ராமசாமியின் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் சுக துக்கங்களில் பங்கெடுப்பவனின் விமரிசனமாக இல்லாமல், அதன் பார்வையாளர்களின் சுக துக்கங்களைப் பற்றிய அக்கறைகொண்ட விமரிசனமாக வௌ¤ப்படுகின்றன.
Book Details | |
Book Title | தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் (Tamil Cinema Agaveliyum Puraveliyum) |
Author | அ.ராமசாமி (A. Ramasamy) |
ISBN | 9788189945053 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 176 |
Published On | Nov 2006 |
Year | 2007 |
Format | Paper Back |