Menu
Your Cart

ஜாலியன் வாலா பாக்

ஜாலியன் வாலா பாக்
-5 % Out Of Stock
ஜாலியன் வாலா பாக்
J.S.ராகவன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை குண்டுகளையும் வெடிக்க பீரங்கியுடன் வந்திருக்கிறார் இந்த சிரிப்பு ஜெனரல் டயர். 'உங்களை எண்ணி எண்ணி இந்த ஊரே சிரிக்கிறது' என்று எவரேனும் கமெண்ட்' அடித்தால்கூட ஜே.எஸ். ராகவன் சந்தோஷப்படுவார். பின்னே... அவருக்குப் பெருமையல்லவா அது! ஊரையே சிரிக்க வைத்த 'வரிவரியாகச் சிரி', 'கிச்சு கிச்சு', 'டமால் டுமீல்' என்ற இவரது முந்தைய நூல்களைத் தொடர்ந்து களமிறங்கியிருக்கிறது இந்நூல்! வாயும் வயிறும் ஜாக்கிரதை!
Book Details
Book Title ஜாலியன் வாலா பாக் (Jollyan Wala Bag)
Author J.S.ராகவன் (J.S.Raghavan)
ISBN 9788183681407
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 160
Published On Nov 2005
Year 2006
Category Comedy | நகைச்சுவை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்..
₹166 ₹175