Menu
Your Cart

தத்தக்கா புத்தக்கா

தத்தக்கா புத்தக்கா
-5 % Out Of Stock
தத்தக்கா புத்தக்கா
J.S.ராகவன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா? தற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா? இந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன். Can a pregnant woman with labour pain be happily gossiping when she travels in an autorickshaw? Can we imagine an old couple going to meet their son and dauhter-in-law in the Home for the Aged? Can we imagine a family which, on being pelted with stones, starts silently �??shouting�?? in pain after carefully examining the presene of onlookers? Can we laugh to the extent of tears bursting out of our eyes on seeing someone trying to commit suicide by drowing in the sea? J.S.Ragavan has made us laugh in such unusual situations throughout this book. It is a comedy kumbamela in deed.
Book Details
Book Title தத்தக்கா புத்தக்கா (Thathakka Puthakka)
Author J.S.ராகவன் (J.S.Raghavan)
ISBN 9788183683098
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 160
Published On Nov 2006
Year 2007
Category Comedy | நகைச்சுவை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்..
₹166 ₹175