-5 %
உய் (வரி இலக்கியம்)
பா.ராகவன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391748937
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2008 முதல் ட்விட்டரிலும் 2015 முதல் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து எழுதி வரும் பா. ராகவன், வாழ்வின் சர்வேயராக இருப்பதற்கு 140 எழுத்துகள் போதும் என்கிறார். ஆகக் குறைவான சொற்களில் ஓர் அனுபவத்தை ரசனையுடன் முன்வைக்கும் பயிற்சிக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பாரா அங்கே இதுவரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சிறந்த குறுவரிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கலை, இலக்கியம், அரசியல், சினிமா, சமையல், கிரிக்கெட், பெண்கள், பெண்களையும் உள்ளடக்கிய சமூகம், எழுத்து, புத்தகம், இசை, வசை, விருதுகள் என்று இத்தொகுப்பில் பாரா தொட்டிருக்கும் துறைகள் பல. ஆனால் அவை அனைத்துக்குமான பொதுச் சரடு ஒன்று உள்ளது. நகைச்சுவை.
அதி உக்கிர அறச் சீற்றப் பேட்டையான சமூக ஊடகங்களில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் 'மேலாக ஒரு தனித் தாரகையாக அவர் நிலைத்திருப்பதன் காரணம் அதுதான்.
Book Details | |
Book Title | உய் (வரி இலக்கியம்) (Uyi) |
Author | பா.ராகவன் (Pa.Raghavan) |
Publisher | Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை, Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |