Publisher: சந்தியா பதிப்பகம்
சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து...
₹0 ₹0