Publisher: சூரியன் பதிப்பகம்
குழந்தைகளின் செல்ல அங்கிளாகவும்... குடும்பத்தினர் அனைவருக்கும் குபீர் சிரிப்பு நாயகனாகவும்... குறுகிய காலத்தில் இமான் அண்ணாச்சி பெற்றிருக்கும் புகழ், அபரிமிதமானது. ‘‘நான் அடுத்த ஆள கிண்டல் பண்ணி சிரிக்க வைக்கிறதில்லண்ணே... எல்லாரும் என்னைய கிண்டல் பண்ணி சிரிச்சிக்கிடட்டும்னு விட்டுப்புடறேன்’’ என்கிற..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை குண்டுகளையும் வெடிக்க பீரங்கியுடன் வந்திருக்கிறார் இந்த சிரிப்பு ஜெனரல் டயர். 'உங்களை எண்ணி எண்ணி இந்த ஊரே சிரி..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு,..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
தெனாலி ராமனின் ஒரு நகலாக நடைபோடுகிறார் பம்மலாரின் தீட்சிதர். சாதுரியமும் கிண்டலும் கேலியுமாய் கும்பகோணத்திலிருந்து சென்னை, டெல்லி வரை உலா வரும் குறும்புக்கார தீட்சிதர் மூலமாக அறுபதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சமூக நிகழ்வுகளை பகடி செய்யும் இக்கதைகள் சுவாரஸ்யமானவை. ஆமவடை ராயரும் வைகுண்ட வாத்தியாரு..
₹0 ₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால் கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர்ந்துவிடுகின்றன நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே எஸ் ராகவன் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலோசகர்...
₹38 ₹40