Publisher: உயிர்மை பதிப்பகம்
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிற..
₹466 ₹490
Publisher: வானதி பதிப்பகம்
சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளங்கும் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் தோன்றிய காலச்சூழல், சைவ சமய வளர்ச்சியில் இப்பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதன் இடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா? என்பது முதலான கருத்துக்களை ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலின் முதற்பகுதியில் வேத..
₹650
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
ஆசிரியர் குமரகுருபரர்
17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்
ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர்
முருகன் அருள் பெ..
₹190 ₹200