Publisher: சந்தியா பதிப்பகம்
விஜயானந்தலட்சுமி கலித்தொகையை மீண்டும் மீண்டும் ஆழமாகக் கற்றிருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார்; சொல்லுக்குச் சொல் சுவைத்திருக்கிறார்; அதைச் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். ‘பழைய தமிழ் நூல்கள் எளிதில் புரிவதில்லை. எனவே அவற்றின் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை’ என்ற திடமான முடிவோடு இருப்பவர்களை ந..
₹257 ₹270
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவ..
₹29 ₹30
Publisher: பாரதி பதிப்பகம்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட..
₹1,500
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
பகைவர்க்கு தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லூழ் வாழும் பெற்றியது தமிழ். இப்பைந்தமிழில் ஏற்றமிகு எழில் நடையில் முகிழ்ந்த தொன்மை மிகு இலக்கியங்களே 'பாட்டும் தொகையும்' என்று நுவளப்பெரும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் நூலே குறுந்தொகை...
₹437 ₹460
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செர..
₹760 ₹800