-4 %
Out Of Stock
எனது நிலத்தின் பயங்கரம்
நவாஸ் சௌபி (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2008
- ISBN: 9788189945572
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.
ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத - தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.
Book Details | |
Book Title | எனது நிலத்தின் பயங்கரம் (Enadhu Nizhathin Payangaram) |
Author | நவாஸ் சௌபி (Navas Soubi) |
ISBN | 9788189945572 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 64 |
Published On | Nov 2007 |
Year | 2008 |
Format | Paper Back |
Category | Eezham | ஈழம் |