-5 %
எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு
ஷோபா சக்தி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2009
- Page: 149
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை
வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன்
பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி
வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி.
Book Details | |
Book Title | எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு (M.G.R Kolai Vazhakku) |
Author | ஷோபா சக்தி (Shoba Sakthi) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 149 |
Published On | Mar 2009 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paperback |
Category | Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம் |