-5 %
பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும்
அன்ரன் பாலசிங்கம் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2015
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிங்கள இனவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுச் செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாக கையளித்தது.
சமத்துவம் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாகத் தமிழீழத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது இலட்சியம். இந்தப் புதிய இலட்சியத்துடன் உருவாக்கம் பெறும் ஒரு சமூக அமைப்பில் நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத தனி மனிதர்கள் நிர்வாகத் துறையில் புகுந்து சமூகத்தை சீரழிக்க நாம் அனுமதிக்க முடியாது.
சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே எமது போராட்ட இலட்சியம் பெண் விடுதலையென்பது அரச ஒடுக்குமுறைகளிலிருந்தும், சமூக ஒடுக்குமுறை களிலிருந்தும், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலைப் பெறுவதாகும்.
விழிப்படைந்து எழுச்சிக்கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்டச் சக்தியாக உருபெற முடியும்.
– தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
Book Details | |
Book Title | பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் (Pen Viduthalaium Viduthalaipuligalum) |
Author | அன்ரன் பாலசிங்கம் (Anron Balasingam) |
Publisher | தமிழர் தாயகம் வெளியீடு (Tamizhar Thayagam Veliyeedu) |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Eezham | ஈழம், Essay | கட்டுரை, Women | பெண்கள் |