Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் காலச்சுவடு தோன்றிய காலகட்டம் முதல் நான்காம் ஈழப்போருக்கு முந்தைய காலகட்டம்வரை காலச்சுவடில் வெளிவந்த அரசியல் பதிவுகளின் தொகுதி இந்நூல். இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை உரித்துக்காட்டிய ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ கட்டுரை காலச்சுவடு இதழ் இரண்டில் வெளிவந்து சூழலில்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன் சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ் சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், விழுமியம் என்பவற்றிற்கு மேலாகத் துயர் மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது.
சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
ஈழப்போராட்ட நாவல்கள் வரலாறு குறித்தும் யதார்த்தச் சொல்நெறியாலும், தப்பினால் வரலாற்றை மறுக்கும் மிகுகற்பனைகளாலும் ஆனதாகவே இருந்து வந்திருக்கின்றன. கையறுநிலை விரக்தியாகவும், கேலிப்புன்னகையாகவும் அபத்தக்கனவாகவும், சமவேளையில் தோற்றம் காட்டும், தீராத வலியையும் ஆற்றமுடியாத சீற்றத்தையும் அடிநாதமாகக் கொண்டி..
₹200 ₹210
Publisher: எதிர் வெளியீடு
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
Publisher: ஆதிரை வெளியீடு
விசுவாசமும் நம்பிக்கையும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது அரசியல் என்பது விஞ்ஞானம். அறிவியல் பகுத்தாய்வும் தொலை நோக்குத் தெளிவும் மட்டுமே அரசியலில் நிலைக்கும் கற்பனாவாதம் அரசியலுக்கு எதிரி...
₹209 ₹220
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது, உயிரையு..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும் மூத்த புலி உ..
₹114 ₹120
Publisher: கருப்புப் பிரதிகள்
அறியப்படாத வெளியும் மொழியும்...
தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு...
சட்டகங்களை மீறும் திறந்த பிரதி.....
₹333 ₹350