யாழ்ப்பாண சமூகத்தில் புரையோடியுள்ள சாதிப்படிநிளைகளின் பின்புலத்தை நுட்பமாகச் சொல்லும் இந்நாவல், அடக்குமுறைக்குட்பட்ட பஞ்சமர் மக்களுடன் வாழ்ந்து பெற்ற அசலான அனுபவத்தின் வெளிப்பாடு. உழைக்கும் வர்க்கத்தின்மேல் சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை உடைத்தெறிந்து எல்லோருக்குமான விடுதளைக்காக இலக்கியத்தை ஓர் ஆயுதமா..
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந..
தொடரும் போர்ச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை, இடப்பெயர்வுகளின் அவலத்தை, மனச் சிதைவுகளை, கூடவே துளிர்விடும் நம்பிக்கையை மிகையேதுமின்றி யதார்த்தமாகச் சித்தரிக்கும் கவிதைகள் இவை.
நோக்கம் சார்ந்து வெளிப்படையாகப் பேசும் தீபச்செல்வனின் இந்தக் கவிதைகள், வாசக மனத்..
ஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தது. இந்த இரண்டு புத்தகமும் இப்போது ஒரே திரட்டில் இரு பிரதிகள் எனும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..
பலநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கேட்டும் பார்த்தும் வாசித்தும் கற்பனையில் சேர்த்துவைத்திருந்த போர்களுக்கும் அதன் வன்முறைகளுக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நேரடி சாட்சியாக இருந்து அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். செல்வம் அருளானந்தத்தின் தனிக்குரலில் அவர்களின் ஒட்டுமொத்தத் துயரமும் வெளிப்படுகிறது. இ..
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது.
பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்..
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை..
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களா..
முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்கள..
நிலாந்தன் 1989இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார். இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம், வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரல் ..