போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம்தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமையாகவும் மற..
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும..
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வா..
ஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...
…இதனால் ஆட்சி போனாலும் பரவாயில்லை.பணம் கொடுத்திடுவோம்.அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி,அரசியல் சட்டத்தை மீறி,அந்நிய நாட்டு உறவுகளுக்குப் பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா,அது சட்டவிரோத நடவடிக்கைன்னு நம்ம வெளிய போயிரலாம்’. -எம்.ஜி.ஆர்
..
காலம் பற்றிய நிலம் பற்றிய ஏக்கத்துடனும் சீற்றத்துடனும் வருகின்றன சுஜந்தனின் கவிதைகள். தோற்கடிக்கப்பட்ட ஜனங்களின் வார்த்தைகளாகவும் நிலம் திரும்பாத ஜனங்களின் கனவாகவும் அமையும் இக்கவிதைகள் துயரத்திலிருந்து நம்பிக்கையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை.கிழக்கு ஈழத்தின் கவிதைப் பரப்பில் தனித்துவமாக அமையும்..
ஸர்மிளா ஸெய்யித்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.
புனைவுப் பிரதிகளையும் அ-புனைவுப் பிரதிகளையும் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கும் ஸர்மிளா ஸெய்யித் முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், இலங்கையின் இனத்துவப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதிய கட்டுரைகளை இந்தத் தொகு..
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திர..