1989 முதல் 2008 வரை தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு,சுமார் 19 ஆண்டுகள் ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரை என்பது தமிழீழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைவருக்குமான ஒரு விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரையை படித்தால் தெரியவரும்.
தமிழீ..
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபுவாதியா, இடைத்தரிப்பாளன..
முறிந்த பனை - ராஜனி திராணம்:ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நோக்கங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந..
புத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை முடித்துவிட்டது இலங்கை ராணுவம். பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரால் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் - இனப்படுகொலையின் பயங்கரமான நினைவுச் சி..
ராஜீவ்காந்தி படுகொலை : முள்ளிவாய்க்கால் முடிவல்ல (நேர்காணல்கள்) :திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஊரைச் சேர்ந்தவர்.பாவாடை-அன்னபூரணி அம்மாள் அவர்களுடைய மூத்தமகன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவென சென்னைக்கு வந்துபிறகு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் படிப்பு.எல்லோரையும்போல கதை,கவிதைகளோடு இந்த அச்ச..
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் த..
ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.
அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந..
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழு..