ஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் கட்டுரைகள் இந்நூல் முதல் பகுதி. ‘வேரிழந்து சென்றவர்கள், விழுதுகளுடன் திரும்பி வரும்’ அனுபவங்களையும் சொந்த மண்ணில் அந்நியவளாக பயணம் செய்யும் வலியின், அவமானத்தின் பதிவுகள் இரண்டாம் பகுதி. ஈழத்து அரசியல..
>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல..
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று..
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று..
சிவரமணி சிவானந்தன் (30.09.1967 19.05.1991) இருபத்து மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞை. அவர் தன்னைப் பூமியிலிருந்து விடுவித்துக் கொண்டபோது தன்னுடைய கவிதைகளையும் எரித்து அழித்தார். யாரிடமாவது ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுமாறு தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தா..
எனது நாட்டில் ஒரு துளி நேரம்"வன்னியில் விடுதலைப்புலிகளின்கீழ் அதிசயிக்கத்தக்க பல சமுக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் எட்டாத வெற்றியை வன்னியில் விடுதலைப் புலிகள் எட்டினார்கள். தெற்காசியாவில் வியாப்பித்திருக்கும் சாதி எண்ணங்கள் வன்னியில் அழிக்கப்பட்டன. பெண் விடுதலைக்கா..
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.
ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத - தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை...