Menu
Your Cart

நீ இன்று இருந்தால்

நீ இன்று இருந்தால்
நீ இன்று இருந்தால்
நீ இன்று இருந்தால்
-4 %
நீ இன்று இருந்தால்
நீ இன்று இருந்தால்
நீ இன்று இருந்தால்
நீ இன்று இருந்தால்
சி.சு.செல்லப்பா (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தக் குறுங்காவியம் 1968-ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, 'எழுத்து'வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ்க் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட் தன் 'பாழ் நிலம்' என்ற கவிதையில் கையாண்டுள்ள ஒரு உத்தியைப் பின்பற்றியதாகும். அந்த வரிகள் என் கவிதைக்கு மேலும் நயமும் சத்தும் ஏற்றுகின்றன. கவிதை வாசகர்கள் இதைப் படிக்கும்போது உணரமுடியும். - சி.சு. செல்லப்பா
Book Details
Book Title நீ இன்று இருந்தால் (Nee Indru Irundhal)
Author சி.சு.செல்லப்பா (Ci.Su.Sellappa)
ISBN 9789390884353
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Gandhism | காந்தியம் , Classics | கிளாசிக்ஸ், Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..
₹95 ₹100
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது...
₹162 ₹170
1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிர..
₹1,425 ₹1,500