Publisher: சந்தியா பதிப்பகம்
1934 ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்.... 112 இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள்... சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இப்படி ந..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாத்மா காந்தியின் 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூல் – முதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்!
மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வல..
₹285 ₹300
Publisher: தன்னறம் நூல்வெளி
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்..
₹38 ₹40
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் சாவி' அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும் பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார். ஆனாலும் இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் சாவிக்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தக் குறுங்காவியம் 1968-ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, 'எழுத்து'வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ்க் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட் தன் 'பாழ் நிலம்' என்ற கவிதையில் கையாண்டுள..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும். - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விர..
₹0 ₹0
Publisher: தன்னறம் நூல்வெளி
“கண்ணீரைத் துடைக்கும் கருணைகொண்ட கைகளுக்குச் சொந்த மனிதர்களின் கண்ணீர், வேற்று மனிதர்களின் கண்ணீர் என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமா என்ன? யார் கண்ணில் இருந்து வழிந்தாலும் கண்ணீர் கண்ணீர்தானே?”
அகிம்சை என்னும் பேருண்மைக்கு சாட்சியான மனிதர்களின் போராட்ட கால வாழ்வனுபவ நூல்...
₹333 ₹350
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
பூலோகத்திலே,மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லெளகிக சித்திகளல்ல;வவன் கட்டிவைத்த,உடைத்து போட்ட ஏகாதிபத்தியங்களல்ல.சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம்.இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் ப..
₹380 ₹400