
-4 %
மாடித் தோட்டம்
குபேரன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2022
- ISBN: 978-93-88546-15-7
- Page: 56
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாடித் தோட்டம் என்பது இன்று வளர்ந்து வரும் ஒரு
தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் மக்களிடம் நல்ல உடல்நலமிக்க
காய்கறிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் நஞ்சில்லாத
உணவுப் பழக்கம் பெருகும்.
பொருளாதார வகையில் பார்த்தாலும்
ஒரு வருமானம் தரும் தொழிலாகவும் இதைப் பார்க்க முடியும்.
இந்நூலை உருவாக்கிய நண்பர் குபேரன் மிகக் கடினமாக உழைத்து
நூலை ஆக்கியுள்ளார். இதில் மாடித்தோட்டம் பற்றிய பல
நுட்பங்களை விளக்கியுள்ளார்.
பொதுவாக வீடுகளில் இருப்பவர்கள், பெரியவர்கள்
மட்டுமல்லாது அலுவலகம் செல்வேர்களும் மாடித்தோட்டம்
போடுவதில் கவனம் செலுத்தலாம். இதனால் உடலுக்கு நல்லதொரு
பயிற்சியும் கிடைக்கிறது. விதைகள் சேகரிப்பையும், சில அடிப்
படையான கரைசல் தயாரிப்பு முறைகளையும் தெரிந்து
வைத்துக்கொண்டால் எவ்வித சிரமமும் இல்லாமல் காய்கறிகளை
உருவாக்கலாம்.
மாடிகளில் வெயில் நேரங்களில் சிறு நிழல் வலைகள் அமைத்துக்
கொண்டால் விளைச்சல் குறைவுபடாது. ஆக இந்த சிறுநூலைப்
பயன்படுத்தி நன்மை அடையுமாறு வேண்டுகிறேன்.
Book Details | |
Book Title | மாடித் தோட்டம் (Madi Thootam) |
Author | குபேரன் |
ISBN | 978-93-88546-15-7 |
Publisher | பன்மை வெளி (Panmai Veli) |
Pages | 56 |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Gardening | தோட்டக்கலை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |