Menu
Your Cart

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை
-5 %
கடவுளின் நிறம் வெண்மை
எஸ்.கே.முருகன் (ஆசிரியர்)
₹284
₹299
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடவுளின் நிறம் வெண்மை

விருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரும் மந்திரம்’, ‘பெருந்தலைவர் காமராஜர், ‘லவ்வாலஜி’, ‘எளிய தமிழில் சித்தர் மருத்துவம்’ போன்ற நூல்கள் வெளியாகி உள்ளன. ‘வாழ்வின் வெற்றிக்கும் நிம்மதிக்கும் தேவையான அத்தனை வழிகளும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து சில துளிகளை மட்டுமே, ‘கடவுளின் நிறம் வெண்மை’ நூலில் எடுத்துக் காட்டியுள்ளேன். குழப்பம், சங்கடம் போன்றவற்றை விரட்டும் சக்தியும் இந்த நூலுக்கு உண்டு’ என்கிறார் எஸ்.கே.முருகன். உங்களுக்கும் பிடித்துப் போகும்!படித்துப் பாருங்கள்...

Book Details
Book Title கடவுளின் நிறம் வெண்மை (Kadavulin Niram Venmai)
Author எஸ்.கே.முருகன் (S.K.Murugan)
ISBN 9789382577997
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 336
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மி..
₹128 ₹135
எளிய தமிழில் சித்தர் மருத்துவம்சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்க..
₹185 ₹195
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர். அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். ப..
₹253 ₹266
நம்பிக்கை ஒளி பரவட்டும்! சின்ன உளியால் மலையை உடைக்க முடிவதுபோல் சில சொற்களால் வாழ்க்கையை மேம்படுத்தவும், வெற்றிகொள்ளவும் முடியும். ஒவ்வொரு வெற்றியாளருக்குப் பின்னும் ஒரு மந்திரச்சொல் மறைந்திருக்கிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் பிறந்து வெற்றியின் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்..
₹253 ₹266